சேதமடைந்த சாலை

Update: 2022-07-11 10:25 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தளிர்மருங்கூர் ஊராட்சி கூத்தனேந்தல் முதல் பெருமானேந்தல் பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலையின் நடுவே உள்ள பாலமும் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலை மற்றும் பாலத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்