வாகனஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி

Update: 2022-08-28 14:50 GMT

அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் உள்ள  ஸ்டேட் பேங்க் மெயின் ரோடு குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. பள்ளி குழந்தைகளுடன் வாகனங்களில் செல்வோர் மழை காலத்தில் சறுக்கி விழும் சம்பவங்கள் நடக்கின்றன. சாலை சீர் செய்ய  நடவடிக்கை தேவை.


மேலும் செய்திகள்