சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-25 07:41 GMT
  • whatsapp icon

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பறக்கையில் இருந்து வண்டிக்குடியிருப்பு செல்லும் சாலையில் சுவிசேஷபுரம் உள்ளது. இந்த சாலையில் சுவிசேஷபுரம் முதல் பரக்கை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜய், சுவிசேஷபுரம்.

மேலும் செய்திகள்