பூங்காவை பராமரிப்பார்களா?

Update: 2023-11-05 17:49 GMT

ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கம் அருகில் சிறுவர் பூங்கா உள்ளது. அதில் உள்ள விளையாட்டு உபகரணங்களும், விலங்குகளின் சிலைகளும் சேதம் அடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைப்பார்களா?

-ராஜேஷ், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்