பூங்கா சீர் செய்யப்படுமா?

Update: 2023-01-18 14:13 GMT

திருப்பத்தூர் அரசு தோட்ட பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள திருப்பத்தூர் நகராட்சி எதிரே உள்ள பூங்கா பராமரிக்காமல் உள்ளது. இந்தப் பூங்காவை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. எனினும், பூங்காைவ சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்