பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2023-11-05 16:25 GMT

வேலூர் வள்ளலார் அருகே மாருதி நகரில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது. பூங்காவை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்