வேலூரில் கோட்டை, அதன் முன்னால் உள்ள புல்வெளி, தங்கக்கோவில் ஆகியவை பொழுதுப்போக்கு அம்சங்களாக உள்ளன. தற்போது பள்ளி, கல்லூரிக்கு கோடை விடுமுறை தொடங்க உள்ளது. பொதுமக்கள் தங்களின் பிள்ளைகளுடன் பொழுதைப்போக்க எங்குச் செல்வது என்றே தெரியாமல் உள்ளனர். வேலூரில் உள்ள பெரியார் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்தால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சதீஷ், வேலூர்.