பூங்காவில் விைளயாட்டு உபகரணங்கள் பழுது

Update: 2022-08-05 17:18 GMT

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரே சிறுவர் பூங்கா உள்ளது. இந்தச் சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் விளையாடச் செல்லும் சிறுவர், சிறுமிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும்.

விஜயா, திருப்பத்தூர்

மேலும் செய்திகள்