விளையாட்டு மைதானத்தில் வளர்ந்த செடி, கொடிகள்

Update: 2023-02-19 16:55 GMT

ஆரணி கோட்டை மைதானத்தில் அடர்ந்த காடு போல விஷ செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அங்கு நடை பயிற்சிக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விளையாட்டுத் துறையோ, நகராட்சி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ உரிய நடவடிக்கை எடுத்து மைதானத்தை சுத்தம் செய்து தர ேவண்டும்.

-சுரேந்திரன், ஆரணி.

மேலும் செய்திகள்