திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணையில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பொழுதைப் போக்க சிறுவர் பூங்கா உள்ளது. அந்தப் பூங்கா பராமரிப்பில்லாமல் உள்ளது. செடி, கொடிகள், புல் வளர்ந்து காணப்படுகிறது. அணையைச் சுற்றி பார்க்கும் சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவர் பூங்காவை பராமரிக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆண்டிப்பனூர். 9488038715
பொதுமக்கள், ஆண்டிப்பனூர். 9488038715