புதர் மண்டிய சிறுவர் பூங்காக்கள்

Update: 2023-06-07 14:20 GMT

ஓசூர் மாநகராட்சி 43-வார்டு குருபட்டி கிராமத்தில் 7 சிறுவர் பூங்காக்கள் இருந்தும் அவை பராமரிப்பின்றி புதர்மண்டி காட்சிஅளிக்கின்றன. அந்த பூங்காக்களை சீரமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய வசதியாக நடைபாதை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-மணி, குருபட்டி, ஓசூர்.

மேலும் செய்திகள்