பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2023-05-28 17:44 GMT

சேலம் அன்னதானப்பட்டி 49-வது வார்டு தம்மண்ணன் தோட்டத்தில் உள்ள விளையாட்டு பூங்கா பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறுவர்கள், பெரியவர்கள் அந்த பூங்காவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பூங்காவை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா ?

-ரமேஷ், சேலம்.

மேலும் செய்திகள்