சிறுவர் பூங்கா மேம்படுத்தப்படுமா?

Update: 2023-03-05 16:21 GMT

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையம் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. மேலும் பூங்காவில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. எனவே இந்த அம்மா பூங்காவை மேம்படுத்தி முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்