பூங்காக்கள் மேம்படுத்தப்படுமா?

Update: 2022-12-25 16:25 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி பகுதியில் அம்மன் கோவில் அருகே மாநகராட்சி பூங்கா மற்றும் தனியார் லேஅவுட்களில் உள்ள சில பூங்காக்கள் அடிப்படை வசதியின்றி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், சிறுவர்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காக்களை மேம்படுத்துவார்களா?

-கலாவதி, மத்திகிரி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்