அங்கன்வாடி மையம் கட்டுவார்களா?

Update: 2026-05-03 18:07 GMT

போளூர் தாலுகா களம்பூரில் உள்ள அங்கன்வாடி மையம் பழுதடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக புதிதாக அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையம் கட்ட முன் வருவார்களா?

-அஹமத்பாஷா, களம்பூர்.

மேலும் செய்திகள்