வேலூர் மாநகராட்சி மண்டலம் ஒன்றில் 4-வது வார்டில் உழவர் சந்தை அருகில் தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.33 லட்சத்தில் பொதுக் கழிவறை, குளியல் அறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அந்தப் பொதுக்கழிப்பிடம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவார்களா?
-பி.துரை, கல்புதூர்.