குப்பை வண்டிகளை சூழ்ந்த செடி, கொடிகள்

Update: 2025-10-26 17:34 GMT

ஆரணியை அடுத்த 12:புத்தூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வண்டிகள் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வண்டிகளை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து சூழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நாராயணசாமி, ஆரணி.

மேலும் செய்திகள்