மேற்கூரை அமைத்து தரப்படுமா?

Update: 2026-08-16 19:09 GMT
கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கூரை அமைக்காததால், அங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் நின்று சேதமடையும் நிலை உருவாகியுள்ளது. எனவே மேற்கூரை அமைத்து தர வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்