காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2026-05-24 17:56 GMT
முக்கூடல் நேரு புது காலனியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. எனவே புதிய குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்