கடமலைக்குண்டுவை அடுத்த நரியூத்து கிராமத்தில் உள்ள சலவை கூடத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் சலவை கூடத்தை பயன்படுத்த முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். எனவே புதர்களை விரைந்து அகற்ற வேண்டும்.