பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2026-05-24 16:47 GMT

ஒட்டன்சத்திரம் தாலுகா சிந்தலைப்பட்டி அருந்ததியர் காலனி பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்