கொசுத்தொல்லை

Update: 2026-05-24 16:29 GMT

புதுச்சேரி நகர பகுதியில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைத்தால் கொசுக்கள் புகுந்து இரவில் தூக்கத்தை கலைத்து விடுகிறது. கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்