உழவர்கரை முத்தரையர்பாளையம் முதல் குறுக்கு தெருவில் நாய்கள் தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.