திறக்கப்படாத கட்டிடங்கள்

Update: 2026-05-24 14:01 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நம்பியார்குன்னு பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. மேலும் அதன் அருகில் அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் தங்கும் அறை மற்றும் கழிப்பிடம் அமைக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த கட்டிடங்கள் திறக்கப்படாமல் கிடக்கின்றன. எனவே விரைவில் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்து கட்டிடங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?. 

மேலும் செய்திகள்