டாஸ்மாக் அகற்றப்படுமா?

Update: 2026-05-24 12:39 GMT

திருவள்ளூர் மாவட்டம் வரதராஜபுரம் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. சில சமயம் இந்த கடை காலை முதலே செயல்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்