தெருநாய்கள் தொல்லை

Update: 2026-05-24 10:18 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்ககோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் நடைபாதையினரை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்