பழனி கிரிவீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் கிரிவலம் செல்லும் பக்தர்களை தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றனர். இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.