போக்குவரத்து நெரிசல்

Update: 2026-05-17 16:02 GMT

மதுரை கீழமாசி வீதி விளக்குத்தூண் சந்திப்பில் சாலையின் ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்