தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை கடிக்கப் பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.