தெருநாய்கள் தொல்லை

Update: 2026-05-17 15:02 GMT

  ஈரோடு பிரசாத் வீதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை துரத்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்