போக்குவரத்து நெரிசல்

Update: 2026-05-17 13:55 GMT

விருதுநகர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் இந்த சாலையில் அன்றாடம் பயணிக்கும் தொழிலளார்கள், பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்