டென்னிஸ் மைதானம் சீரமைக்கப்படுமா?

Update: 2026-05-17 12:55 GMT

பெரம்பலூர் மாவட்டம் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அங்கு விளையாட வரும் டென்னிஸ் வீரர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அங்குள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதாகி எரியாமல் உள்ளது. எனவே இந்த டென்னிஸ் மைதானத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்