மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2026-05-17 11:05 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் எளம்பலூர் கிராமத்தில் இருந்து கீழப்புலியூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் சமீபத்தில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த பாலத்தில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்துள்ளது. மேலும் ஜல்லிக்கற்களாக இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்