தெருநாய்கள் தொல்லை

Update: 2026-05-17 10:08 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்