கடமலைக்குண்டுவை அடுத்த வருசநாடு கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் துரத்திச்சென்று தெருநாய்கள் அச்சுறுத்துகின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.