நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா மேல விஜயாபதி விலக்கு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. அங்கு சாலையோரம் குளம் போன்று தண்ணீர் தேங்குகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து, சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.