ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2026-05-10 11:12 GMT

திருச்சி மாவட்டம் அஸ்வின் நகரில் உள்ள பொது விளையாட்டு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சிறுவர், சிறுமிகள் பொழுதை கழிக்க இடமில்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அவர்கள் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.

மேலும் செய்திகள்