தெருநாய்கள் தொல்லை

Update: 2026-05-03 15:39 GMT

ஈரோடு பெரியவலசு நால்ரோடு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவற்றின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்தி வருகின்றன. இதனால் அவர்கள் தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்