விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் (ராமநாதபுரம்)

Update: 2026-05-03 14:30 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூட்டம், கூட்டமாக சாலையில் உலா வருகின்றன. மேலும் சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வகையில் குறுக்கே செல்கின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்தப்படுமா?

மேலும் செய்திகள்