அரியலூரில் இருந்து முத்துவாஞ்சேரி மார்க்கத்தில் இயக்கப்படும் நகர பஸ்கள் சில நேரத்தில் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் அந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள், பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வரகின்றனர். எனவே பயணிகள் நலன்கருதி சரியான நேரத்தில் அந்த பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.