கொசுக்கடி அதிகரிப்பு

Update: 2026-03-08 13:40 GMT

கூடலூர் நகராட்சி பகுதியில் கொசுக்கடி அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததுதான். எனவே அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் முறையாக தூர்வாரி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீடு, வீடாக கொசு மருந்து அடிக்க வேண்டும். இல்லையெனில் கொசுக்களால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்