நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-02-08 18:35 GMT

 மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் பகுதி சோனையார் கோவில் தெரு, தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலை போடப்பட்டு அதில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த வேத்தடைகளில் வெள்ளை நிற குறியீடு இடவில்லை. இதனால் இதனை அறியால் குறிப்பாக இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் நிலைத் தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கு குறியீடு இட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்