இடிந்து விழும் நிலையில் சுகாதார வளாகம்

Update: 2026-02-08 15:39 GMT

கம்பம் நகராட்சி 4-வது வார்டு மாலையம்மாள்புரம் சுகாதார வளாகத்தின் மேற்கூரையை ஆக்கிரமித்து மரம் வளர்ந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் சுகாதார வளாகம் இடிந்துவிழும் அபாயம் உள்ளது. எனவே சுகாதார வளாகத்தின் மேற்கூரையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்