தெருநாய்கள் தொல்லை

Update: 2026-02-08 15:07 GMT

ஈரோடு சத்தி ரோட்டில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் வருபவர்களை துரத்தி தொல்லை கொடுக்கின்றன. அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்