பாழடைந்த கிணறு

Update: 2026-02-08 14:10 GMT

சேலம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சி அரசு அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவில் சுந்தர் நகரில் உள்ள பூங்காவில் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த பகுதியில் சிறுவர்கள் காலை, மாலையில் விளையாடும் போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் கிணற்றை மூடவோ அல்லது மூடி போடுவதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்கலாம்.

மேலும் செய்திகள்