விபத்து அபாயம்

Update: 2026-01-11 11:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் சில வாலிபர்கள் ஆபத்தை உணராமல்  தங்களது மோட்டார்சைக்கிள்களை சாலையில் அதிவேகத்தில் இயக்குகின்றனர். இவர்களால் எதிரே வரும் மற்ற வாகனஓட்டிகள், நடைபாதையினர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்