தெருநாய்கள் தொல்லை

Update: 2026-01-11 11:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் நடைபாதையினர்களை அச்சுறுத்துகிறது. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? 

மேலும் செய்திகள்