தெருவில் தேங்கும் மழைநீர்

Update: 2025-11-23 16:28 GMT

தேவதானப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு மேட்டுவளைவு தெருவில் சாரல் மழை பெய்தால் கூட மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே தெருவில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்