காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2025-11-02 13:30 GMT
முக்கூடல் நேரு புது காலனியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்