மின்கம்பங்களில் படர்ந்துள்ள செடிகள்

Update: 2025-10-26 13:03 GMT

பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் பிரிவு, சர்வீஸ் சாலையில் உள்ள மின் கம்பத்தில், செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மின் கம்பிகளும் தாழ்வாக செல்கிறது. எனவே அசம்பாவிதம் நடக்கும் முன்பு மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்